Free Psychology Tutorial - பழகுமுறை மகிழ்ச்சிக்குப் பயன்தரும் 3 மன ஆற்றல்கள் - In Tamil
We have thousands of free online courses and is adding more all the time. We seek out experts in their field to design learning material that is comprehensive, broken down into manageable chunks and gives you a series of achievable learning outcomes. Our tutorials strive to provide interactive and rich studying. experiences - for anyone in the world, wherever they are.

Free Psychology Tutorial - பழகுமுறை மகிழ்ச்சிக்குப் பயன்தரும் 3 மன ஆற்றல்கள் - In Tamil

Free Psychology Tutorial - பழகுமுறை மகிழ்ச்சிக்குப் பயன்தரும் 3 மன ஆற்றல்கள் - In Tamil

பழகுமுறை மகிழ்ச்சிக்குப் பயன்தரும் 3 மன ஆற்றல்கள் - In Tamil


உங்களிடமே உள்ள 3 மன ஆற்றல்களை சிறப்பாகப் பயன்படுத்தி நல்ல உறவுமுறைகளை வளர்க்க உதவும் அருமையான வழிமுறைகள்

 • Understand themselves much better.
 • Communication Skills will improve
 • Inter-personal relationships will be much more rewarding
 • Can function as a skillful Officer or a Manager
 • Can deliver interesting Training programs
 • Will bring up children well with useful with better understanding
 • Will find it easy to develop friendships and relationships
 • Will understand the mental states of people around and get along well with them
 • Will acquire skills for self development and progress
 • Learn flexibility in thoughts, feelings and behaviour

பழகுமுறை மகிழ்ச்சிக்குப் பயன்தரும் 3 மன ஆற்றல்கள்

ட்ரான்ஸாக்சனல்  அனாலிசிஸ் எனப்படும் பரிமாற்றப் பகுப்பாய்வு குறித்த ஓர் அறிமுகத்தையும், நம்மிடம் உள்ள ௩ மன நிலைகளை நன்கு பயன்படுத்தும் வழிமுறைகளையும் இந்தப் பயிற்சி வகுப்பு சொல்லித் தருகிறது.

எல்லாப் பாடங்களுமே எளிய தமிழில் உள்ளன. இதில் பங்கேற்பவர்கள் எளிதாய்ப் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் வாழ்க்கை தொடர்பான எடுத்துக் காட்டுகள் பலவும் தரப்பட்டுள்ளன.

TA எனப்படும் இந்த அற்புதமான மனவியலை உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்களிடம் கொண்டு செல்வதே எங்கள் குறிக்கோள்.

ஒவ்வொரு தனிமனிதனும் சரி, அவனுக்கு அல்லது அவளுக்கு தனிப்பட்ட மதிப்பு மற்றும் கண்ணியம் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். Every single individual has dignity and worth.

பரிமாற்றப் பகுப்பாய்வு உங்கள் உள் மன நிலைகளையும் - Ego States - அவை உங்கள் வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்துகின்றன என்பதையும் புரிந்து கொள்ள உதவும்.

உங்கள் 3 கட்டமைப்பு ஈகோ மன நிலைகளை – three Structural Ego States - பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்: 'பெற்றவர், பெரியவர் மற்றும் குழந்தை' – Parent, Adult and Child.

உங்கள் 5 செயல்பாட்டு ஈகோ மன நிலைகளை – Five Functional Ego States - நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும். இவை ஐந்தும் : 'கண்டிப்பான பெற்றவர், கனிவான பெற்றவர், பெரியவர், இயல்பான குழந்தை மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் குழந்தை' – Controlling Parent, Nurturing Parent, Adult, Free Child and Adapted Child.

உங்கள் ‘பழகுமுறைப் பரிமாற்றங்களை' – Transactions and Communications with others - திறம்படப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கை மேலும் பயன் உள்ளதாக அமையும்.

இந்த பாடநெறி உங்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் நீங்கள் சரியான முறையில் சிந்திக்கவும், உணரவும், செயல்படவும் வழிவகுக்கும் – to think, feel and act.

உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும், பொருத்தமான, இணையான ஈகோ மன நிலைகளைப் பயன்படுத்தி - using the appropriate and expected ego state in a given situation - நீங்கள் உடனிருக்கும் மக்களுடன் இணைந்து செயல்பட, உங்கள் உறவுகளை, நட்பை மேம்படுத்த முடியும்.

உங்கள் மன ஆற்றல்களை உங்கள் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப நன்கு பயன் படுத்துவீர்கள்.

நிறைவாக, இந்தப் பயிற்சிகளின் மூலமாக நீங்கள் ஓர் உயர்ந்த நிலையில் இருந்து உங்களையே பார்த்துக் கொள்ளவும் - you can see yourself from a high pedestal - புரிந்து கொள்ளவும் முடியும். மிகுந்த மகிழ்ச்சியோடு உங்கள் வாழ்க்கைப் பாதையை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள் !

TA என்பது உங்கள் ஆளுமை வளர்ச்சி, தனிப்பட்ட வளர்ச்சி, உறவுமுறை மகிழ்ச்சிக்கான - tool for Personality development, Personal development, improving your inter-personal relationships - சிறந்த கருவியாக அமையும்.

முக்கியக் குறிப்பு - Disclaimer :

இந்தப் பாட நிறை அல்லது பயிற்சி வகுப்பு, ' தன்னிலை வளர்ச்சி, பழகுமுறை, ஆளுமைத் திறன், உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்' பற்றிய பயிற்சியாகும்.

இந்தப் பயிற்சி மன நல வளர்ச்சி தொடர்பானது. மனம் தொடர்பான ஆலோசனையோ, மருத்துவமோ அல்ல .

மனம் தொடர்பான பிரச்சினைகளுக்கு - ஆலோசனைகள், கவுன்சலிங், தெரபி தேவைப் படுபவர்கள் - முறையாகப் பயிற்சி பெற்ற மன நல ஆலோசகர்கள், மற்றும் மன நல மருத்துவர்களை - Psychologists, Psychotherapists, TA Therapists, Psychiatrists - தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Transactional Analysis will help you to understand your internal mental states and how they lead your life in any given situation.

You will be aware of your 3 Structural Ego States : Parent, Adult and Child.

You will be able to make the best use of your 5 Functional Ego States:
Critical Parent, Nurturing Parent, Adult, Free Child and Adapted Child.

You will respect the fact that every single individual is OK and he or she has personal worth and dignity.

TA will show you the pathway to think, feel and act appropriately in all walks of your life. Using the expected, appropriate, parallel  and complementary ego states, you will be able to connect with people and improve your relationships and friendships.

Disclaimer:

Its a course purely for self development, improving communication skills and interpersonal relationships. It does not have any counseling or therapeutic applications. For psychological issues you are directed to contact professionals in the field.

Top Psychology Courses Online

Learn how understanding psychology can help you predict customer behavior, reduce your stress, and tackle life’s challenges. Free online tutorials offers top-rated psychology courses that will help you understand the complexities of the human brain.

Requirements

 • No prior knowledge in Transactional Analysis required.
 • Everyone interested in self development, improving communication skills and interpersonal skills will find this course highly useful

Who this course is for:

 • Students, Couples, Officers, Managers, Trainers, Psychologists and people interested in Personality development

Try free courses or enroll in paid courses


பழகுமுறை மகிழ்ச்சிக்குப் பயன்தரும் 3 மன ஆற்றல்கள் - In Tamil

Need Help? Make a comment below and we'll help you out...❤

Post a Comment

Need Help? Make a comment below and we'll help you out...❤

Post a Comment (0)

Previous Post Next Post